Thursday, December 29, 2005

Kamarajar

A casual sketch of a great statesman.

9 Comments:

At 10:34 PM, Blogger ENNAR said...

நன்றாக உள்ளது

 
At 1:58 PM, Blogger டண்டணக்கா said...

கார்த்திக், இப்பதான் பார்த்தேன்... நல்லா வரைஞ்சிருக்கீங்க :)

 
At 5:31 AM, Blogger Karthikeyan said...

எப்படீங்க இதெல்லாம்?

காமராஜர், சச்சின் சரி...

'விதுர்'னு ஒண்ணு ஸ்கெட்ச் பண்ணிருக்கியளே... அதுவும் நல்லாத்தான் இருக்கு...
(ஓ அது நிஜ போட்டால்ல?)

 
At 6:44 AM, Blogger Suka said...

நன்றி கார்த்திகேயன்..

டக்குணு பார்த்தா...நானே என்ன புகழ்ந்து எழுதிட்டனோன்னு நெனச்சேன் :) நல்ல வேளை ஃபோட்டோ போட்டிருகீங்க ..

விதுர் போட்டாவ ஸ்கெட்சுன்னு நினச்சது கொஞ்ச்சம் ஓவராத்தான் இருக்கு .. :) நன்றி...

சுகா

 
At 1:14 AM, Anonymous Anonymous said...

IT IS VERY NICE,VIDHUR & SACHIN SKETCH REALY SUPPER

 
At 6:46 AM, Blogger Suka said...

Hi ManjuMathi,

I haven't posted Vidhur's sketch yet.. :) The color photo was the original one..of course he is looking great... I will post it once i'm done with it.

Thanks for your comments..

Karthi

 
At 9:18 AM, Blogger Suka said...

Thanks Bharathee

 
At 10:56 PM, Blogger Chandravathanaa said...

நல்லாக உள்ளது

 
At 2:30 AM, Blogger Unknown said...

I just happened to see ur sketches.Really excellant work. God bless u!

 

Post a Comment

<< Home